Foreign Minister Prof. G.L. Peiris, Minister of Tourism Prasanna Ranatunga and State Minister of Regional Cooperation Tharaka Balasuriya jointly addressed the Sri Lanka Heads of Mission and Post abroad on accelerating the tourism promotion activities of the Sri Lanka Missions and Posts on 01 December 2021 at the Foreign Ministry. The Chairperson of Sri Lanka Tourism Kimarli Fernando made a detailed presentation on the wide range of tourism attractions in Sri Lanka and the way forward to increase the number of inbound tourists.
It was decided to vigorously promote tourism openings in several sectors including health, religion, food, environment, sports, film and music through the 66 Sri Lanka Missions and Posts in different parts of the world and review the progress on a monthly basis. Senior officials of the Foreign Ministry, Tourism Ministry and the Sri Lanka Tourism Promotion Bureau also participated in the meeting while the Heads of Mission and Post of Sri Lanka joined virtually.
Foreign Ministry
Colombo
02 December, 2021
………………………………………
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකා දූත මණ්ඩල සංචාරක කර්මාන්තය ප්රවර්ධන කිරීම කඩිනම් කිරීමට සැරසෙයි
විදේශ රටවල පිහිටි ශ්රී ලංකා දූත මණ්ඩල සහ දූත කාර්යාලවල සංචාරක කටයුතු ප්රවර්ධනය කිරීම කඩිනම් කිරීමේ අරමුණින්, විදේශ අමාත්ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමා, සංචාරක අමාත්ය ප්රසන්න රණතුංග මැතිතුමා සහ කලාපීය සහයෝගිතා රාජ්ය අමාත්ය තාරක බාලසූරිය මැතිතුමා යනාදීහු 2021 දෙසැම්බර් 01 වැනි දින විදේශ අමාත්යංශයේ දී ශ්රී ලංකා දූත මණ්ඩල සහ දූත කාර්යාලවල ප්රධානීන් ඇමතූහ. ශ්රී ලංකා සංචාරක කටයුතු ආයතනයේ සභාපතිනි කිමාර්ලි ප්රනාන්දු මහත්මිය, ශ්රී ලංකාව තුළ පුළුල් පරාසයකින් දැකගත හැකි සංචාරක ආකර්ෂණ ස්ථාන සහ ශ්රී ලංකාවට පැමිණෙන සංචාරකයින් සංඛ්යාව ඉහළ නැංවීමේ ඉදිරි ගමන පිළිබඳව සවිස්තරාත්මක ඉදිරිපත් කිරීමක් සිදු කළා ය.
ලෝකයේ විවිධ රටවල පිහිටි ශ්රී ලංකා දූත මණ්ඩල සහ දූත කාර්යාල 66 හරහා සෞඛ්ය, ආගම, ආහාර, පරිසරය, ක්රීඩා, චිත්රපට සහ සංගීතය ඇතුළු අංශ කිහිපයක් කෙන්ද්ර කොට ගත් සංචාරක ක්ෂේත්ර ප්රබල ලෙස ප්රවර්ධනය කිරීමටත්, එහි ප්රගතිය මාසිකව සමාලෝචනය කිරීමටත් මෙහිදී තීරණය කෙරිණි. විදේශ අමාත්යංශයේ, සංචාරක අමාත්යංශයේ සහ ශ්රී ලංකා සංචාරක ප්රවර්ධන කාර්යංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීහු මෙම හමුවට පුද්ගලික වශයෙන් සහභාගි වූ අතර, ශ්රී ලංකා දූත මණ්ඩල සහ දූත කාර්යාලවල ප්රධානීහු ඊට අතථ්ය අයුරින් සහභාගී වූහ.
විදේශ අමාත්යාංශය
කොළඹ
2021 දෙසැම්බර් 02 වැනි දින
……………………………………………..
ஊடக வெளியீடு
சுற்றுலா ஊக்குவிப்பை துரிதப்படுத்தும் பணிகளில் இலங்கைத் தூதரகங்கள்
இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் குறித்து வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் தலைவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சுற்றுலா அமைச்சர் கௌரவ. பிரசன்ன ரணதுங்க மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ. தாரக பாலசூரிய ஆகியோர் 2021 டிசம்பர் 01ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கூட்டாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இலங்கையில் உள்ள பரந்த அளவிலான சுற்றுலாத் தலங்கள் மற்றும் உள்வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்னோக்கிய வழிகள் குறித்து இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் திருமதி கிமர்லி பெர்னாண்டோ விரிவான விளக்கமளித்தார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 66 இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் மூலம் சுகாதாரம், மதம், உணவு, சுற்றுச்சூழல், விளையாட்டு, திரைப்படம் மற்றும் இசை உள்ளிட்ட பல துறைகளில் சுற்றுலாவை தீவிரமாக ஊக்குவிப்பதற்கும், மாதாந்த அடிப்படையில் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. வெளிநாட்டு அமைச்சு, சுற்றுலா அமைச்சு மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்குபற்றிய அதேவேளை, இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் தலைவர்கள் மெய்நிகர் ரீதியாக இணைய வழியில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 டிசம்பர் 02
Leave A Comment