The UK High Court quashes the judgement of the Westminster Magistrates’ Court against former Minister Counsellor (Defence) of the Sri Lanka High Commission in London Major Gen Priyanka Fernando
The appeal made to the UK High Court by Major Gen Priyanka Fernando, the former Minister Counsellor (Defence) of the Sri Lanka High Commission against the judgement of the Westminster Magistrates’ Court on him was allowed today, 19 March 2021. In the judgement handed down by the High Court, it decided in favour of Major Gen Fernando and quashed his conviction by the Westminster Magistrates’ Court on 6 December 2019 and acquitted him. The defendants, who are pro-LTTE demonstrators who staged protests in front of the Sri Lanka High Commission in London on Sri Lanka’s 70th Independence Day on 4 February 2018 are ordered to pay costs to Major Gen Fernando.
The High Court compellingly rejected the arguments of the defendants and accepting the arguments on behalf of Major Gen Fernando, upheld the traditional views on diplomatic immunity as contained in the Vienna Convention on Diplomatic Relations of 1961 to which both Sri Lanka and the UK are States Parties. “The interpretation of the treaty should not be an exercise in ‘pedantic literalism’. It should be read in the context of its ‘object and purpose’” said the court in its judgement. The Court said that the efficacy of the Vienna Convention depends, even more than most treaties do, on its reciprocal operation. Article 47.2 of the Vienna Convention authorises any receiving state to restrict the application of a provision to the diplomatic agents of a sending state if that state gives a restrictive application of that provision as applied to the receiving state’s own mission.
The UK High Court also draws the danger of the threat to the efficient performance of diplomatic functions which arises from the risk of trumped up or baseless allegations and unsatisfactory tribunals. It opines that from the United Kingdom’s point of view, a significant purpose of conferring diplomatic immunity of foreign diplomatic personnel in Britain is to ensure that British diplomatic personnel enjoy corresponding immunities elsewhere.
The UK High Court further says that the doctrine of diplomatic immunity affords protection to all diplomatic staff in the UK in exchange for the equivalent protection afforded to the UK’s diplomatic staff abroad. The grant of immunity does not depend on ministerial fiat, rather it exists by virtue of statute and the Vienna Convention on Diplomatic Relations.
The High Court judges also decided that the Chief Magistrate of the Westminster Magistrates’ Court was not right in her determination that Major Gen Fernando was not covered by residual immunity when he faced trial at the Westminster Magistrates’ Court.
Foreign Ministry
Colombo
20 March 2021
………………………………..
මාධ්ය නිවේදනය
ලන්ඩන් හි ශ්රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලයේ හිටපු අමාත්ය උපදේශක (ආරක්ෂක) මේජර් ජනරාල් ප්රියංක ප්රනාන්දු මහතාට එරෙහිව වෙස්ට්මින්ස්ටර් මහේස්ත්රාත් අධිකරණය ලබා දුන් තීන්දුව එක්සත් රාජධානියේ මහාධිකරණය අවලංගු කරයි.
තමා සම්බන්ධයෙන් වෙස්ට්මින්ස්ටර් මහේස්ත්රාත් අධිකරණය දුන් තීන්දුවට එරෙහිව ශ්රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලයේ හිටපු අමාත්ය (ආරක්ෂක) මේජර් ජනරාල් ප්රියංක ප්රනාන්දු මහතා විසින් එක්සත් රාජධානියේ මහාධිකරණය වෙත කරන ලද අභියාචනය සඳහා 2021 මාර්තු 19 වන දින අවසර ලබා දෙන ලදී. මෙහි දී මහාධිකරණය විසින් එහි තීන්දුව මේජර් ජෙනරාල් ප්රනාන්දුට මහතාට පක්ෂව ලබා දෙන ලද අතර, වෙස්ට්මින්ස්ටර් මහේස්ත්රාත් අධිකරණය විසින් 2019 දෙසැම්බර් 6 වැනි දින ඔහු වරදකරු කරමින් ලබා දෙන ලද තීන්දුව අවලංගු කොට ඔහු නිදොස් කොට නිදහස් කරන ලදී. මේජර් ජෙනරාල් ප්රනාන්දු මහතාට ඔහුගේ නඩු ගාස්තු ගෙවන ලෙස ද 2018 පෙබරවාරි 4 වැනි දින ශ්රී ලංකාවේ 70 වැනි නිදහස් දිනයේ දී ලන්ඩනයේ ශ්රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය ඉදිරිපිට විරෝධතා පැවැත්වූ එල්ටීටීඊ හිතවාදී උද්ඝෝෂකයින් වන විත්තිකරුවන්ට නියෝග කර තිබේ.
මහාධිකරණය විත්තිකරුවන්ගේ තර්ක තරයේම ප්රතික්ෂේප කළ අතර, මේජර් ජෙනරාල් ප්රනාන්දු මහතා වෙනුවෙන් ඉදිරිපත් කළ තර්ක පිළිගැනීම, ශ්රී ලංකාව සහ එක්සත් රාජධානිය යන රටවල් දෙකම රාජ්ය පාර්ශ්වයන් වන 1961 රාජ්යතාන්ත්රික සබඳතා පිළිබඳ වියානා සම්මුතියේ අඩංගු වන පරිදි රාජ්යතාන්ත්රික මුක්තිය පිළිබඳ සාම්ප්රදායික අදහස් තහවුරු කළේය. “මෙම ගිවිසුම පිළිබඳ අර්ථ නිරූපණය ‘හුදෙක් වචනාර්ථය’ පිළිබඳ අභ්යාසයක් නොවිය යුතුය. එය කියවිය යුත්තේ එහි ‘වස්තුව හා අරමුණ’ යන සන්දර්භය තුළ සිටය” යයි මහාධිකරණ තීන්දුව මඟින් ප්රකාශ විය. බොහෝ ගිවිසුම්වලට වඩා වියානා සම්මුතියේ කාර්යක්ෂමතාව රඳා පවතින්නේ, එහි පරස්පර ක්රියාකාරිත්වය මත බව අධිකරණය පැවසීය. ලැබුම්කාර රාජ්යයේම දූත මණ්ඩලයට අදාළ වන පරිදි එම ප්රතිපාදනයන්හි සීමා කිරීමක් එම රජය විසින් සිදු කරන්නේ නම්, යැවුම්කාර රාජ්යයක රාජ්යතාන්ත්රික නියෝජිතයින් සඳහා ලබාදෙන ප්රතිපාදන සීමා කිරීමට වියානා සම්මුතියේ 47.2 වගන්තිය මඟින් ඕනෑම ලැබුම්කාර රාජ්යයකට බලය පවරයි.
අසත්ය ප්රකාශ හෝ පදනම් විරහිත චෝදනා සහ අසතුටුදායක විනිශ්චය සභා පිළිබඳ අවදානම හේතුවෙන් පැන නගින රාජ්යතාන්ත්රික කටයුතුවල කාර්යක්ෂම ක්රියාකාරිත්වය කෙරෙහි එල්ල වන තර්ජනය පිළිබඳව ද එක්සත් රාජධානියේ මහාධිකරණය අවධානය යොමු කරයි. එයින් අදහස් කෙරෙන්නේ, එක්සත් රාජධානියේ දෘෂ්ටි කෝණයෙන් බලන කල, බ්රිතාන්යයේ විදේශ රාජ්යතාන්ත්රික නිලධාරීන්ගේ රාජ්යතාන්ත්රික මුක්තිය ප්රදානය කිරීමේ වැදගත් අරමුණ , බ්රිතාන්ය රාජ්යතාන්ත්රික නිලධාරීන් වෙනත් ස්ථානවල දී ඊට අනුරූප ලෙස මුක්තිය භුක්ති විඳීම සහතික කිරීම බවයි.
එක්සත් රාජධානියේ විදේශ තානාපති කාර්ය මණ්ඩලවලට ලබා දී ඇති සමාන රැකවරණය වෙනුවෙන්, එක්සත් රාජධානියේ සිටින සියලුම රාජ්යතාන්ත්රික කාර්ය මණ්ඩලවලට රාජ්යතාන්ත්රික මුක්තිය පිළිබඳ මූලධර්මය මඟින් ආරක්ෂාව සපයන බව එක්සත් රාජධානියේ මහාධිකරණය තවදුරටත් පවසයි. එම මුක්තිය ප්රදානය කිරීම අමාත්ය ධුරය මත රඳා නොපවතින අතර, එය පවතින්නේ එම ආඥා පනතේ බලය හා රාජ්යතාන්ත්රික සබඳතා පිළිබඳ වියානා සම්මුතිය මතය.
මේජර් ජෙනරාල් ප්රනාන්දු මහතා වෙස්ට්මින්ස්ටර් මහේස්ත්රාත් අධිකරණයේ දී නඩු විභාගයකට මුහුණ දෙන විට, අවශිෂ්ට මුක්තිය මඟින් ආවරණය නොවන බවට වෙස්ට්මින්ස්ටර් මහේස්ත්රාත් අධිකරණයේ ප්රධාන මහේස්ත්රාත්වරයා විසින් නිර්ණය කිරීම ද නිවැරදි නොවන බව මහාධිකරණ විනිසුරුවරු තීරණය කළහ.
විදේශ අමාත්යාංශය
කොළඹ
2021 මාර්තු 20 වැනි දින
—————————————-
ஊடக வெளியீடு
லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் தூதரக ஆலோசகர் (பாதுகாப்பு) மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்துச் செய்தது
இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் தூதரக ஆலோசகர் (பாதுகாப்பு) மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடானது 2021 மார்ச் 19ஆந் திகதி அனுமதிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் பெர்னாண்டோவுக்கு ஆதரவாகத் தீர்மானித்த உயர்நீதிமன்றம், அவரை குற்றவாளியாகக் கருதிய வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் 2019 டிசம்பர் 06ஆந் திகதிய தீர்ப்பை ரத்துச் செய்து அவரை விடுவித்தது. 2018 பெப்ரவரி 04ஆந் திகதி இலங்கையின் 70வது சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னால் போராட்டங்களை நடாத்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஆர்ப்பாட்டக்காரர்களான பிரதிவாதிகள், மேஜர் ஜெனரல் பெர்னாண்டோவுக்கு செலவுகளை செலுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளின் வாதங்களை நிராகரித்த உயர்நீதிமன்றம், மேஜர் ஜெனரல் பெர்னாண்டோவின் சார்பான வாதங்களை ஏற்றுக்கொண்டதுடன், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரண்டும் அரச தரப்புக்களாகத் திகழ்ந்த 1961ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், இராஜதந்திர விடுபாட்டுரிமைகள் குறித்த பாரம்பரியக் கருத்துக்களை உறுதிப்படுத்தியது. ‘சாசனத்தின் விளக்கம் ‘பகட்டு மொழியில்’ ஒரு பயிற்சியாக இருக்கக்கூடாது. அதை அதன் ‘பொருள் மற்றும் நோக்கம்’ ஆகியவற்றின் சூழலில் வாசிக்க வேண்டும்’ என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. வியன்னா சாசனத்தின் செயற்றிறன் பெரும்பாலான சாசனங்களை விடவும், அதன் பரஸ்பர செயற்பாட்டைப் பொறுத்தது என நீதிமன்றம் தெரிவித்தது. வியன்னா சாசனத்தின் பிரிவு 47.2 ஆனது, பெற்றுக் கொள்ளும் அரசின் சொந்தப் பணிகளுக்கு பொருந்தும் வகையில் அந்த அரசு அந்த விதிமுறைக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை வழங்கினால், அனுப்பி வைக்கும் அரசின் இராஜதந்திர முகவர்களுக்கு விதிமுறையொன்றைப் பயன்படுத்துவதனைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு பெற்றுக் கொள்ளும் அரசிற்கும் அங்கீகாரம் அளிக்கின்றது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் திருப்தியற்ற தீர்ப்பாயங்களின் அபாயத்திலிருந்து எழுகின்ற இராஜதந்திர செயற்பாடுகளின் திறமையான செயற்றிறனுக்கான அச்சுறுத்தலின் அபாயத்தையும் ஐக்கிய இராச்சிய உயர்நீதிமன்றம் ஈர்த்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் பார்வையில், பிரித்தானிய வெளிநாட்டு இராஜதந்திரப் பணியாளர்களுக்கு இராஜதந்திர விடுபாட்டுரிமையை வழங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நோக்கமானது, பிரித்தானிய இராஜதந்திரப் பணியாளர்கள் வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட விடுபாட்டுரிமையை அனுபவிப்பதை உறுதி செய்வதாகும்.
வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சமமான பாதுகாப்பிற்கு ஈடாக, ஐக்கிய இராச்சியத்தின் இராஜதந்திர ஊழியர்களுக்கும் இராஜதந்திர விடுபாட்டுரிமை வழங்கப்கப்படல் வேண்டும் என்ற கோட்பாடு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அனைத்து இராஜதந்திர ஊழியர்களுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றது என ஐக்கிய இராச்சிய உயர் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது. விடுபாட்டுரிமையை வழங்குவதானது அமைச்சர்கள் அதிகார வரம்புக்கு சார்ந்தது அல்ல, மாறாக இது சட்டத்தின் மூலமாகவும், இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்திலும் தங்கியுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டபோது மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ மீதமுள்ள விடுபாட்டுரிமையால் பாதுகாக்கப்படவில்லை என்ற தனது தீர்மானத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரியாக தீர்ப்பளிக்கவில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானித்தனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 மார்ச் 20
Leave A Comment