Foreign Minister Prof. G.L. Peiris addressed the diplomatic community at the Foreign Ministry auditorium on 13 October 2021. The Colombo-based diplomatic community was present at the meeting which was conducted under the approved COVID-19 related guidelines.
At the outset the Minister appreciated his first opportunity to meet with the entire diplomatic corps collectively following his assumption of duties as Foreign Minister some weeks ago. Due to the previously prevailing COVID-19 situation, such a meeting could not take place earlier as he would have wished, the Minister stated. The objective of the meeting was to cordially brief the diplomatic community on recent developments of interest to them.
The Minister stated that he was pleased to report that the COVID-19 situation in the country had improved, following a very successful vaccination effort. Despite severe challenges, over 70% of the population has now been fully vaccinated allowing for the gradual opening up of the country. The Minister sought the cooperation of the diplomatic community in the resumption of tourism and economic activity. The Minister expressed his appreciation to the diplomatic community for their support and assistance during the COVID-19 crisis including to all UN agencies as well as donors and Colombo–based multilateral financial institutions.
Minister Peiris also briefed the diplomatic community on his recent overseas engagements, including at the UN Human Rights Council in Geneva and during his visit to New York, accompanying the President when he addressed the United Nations General Assembly. At the UNGA, Sri Lanka stood in solidarity with global efforts to address pressing issues which required a collective approach from all countries big and small. In the next major international engagement which will be the COP 26 in Glasgow where the Minister will accompany the President, Sri Lanka as a climate vulnerable country, will further reiterate its commitments in this regard.
The Minister also recalled his statement to the 48th session of the UN Human Rights Council following the presentation of the Oral update on Sri Lanka by the High Commissioner for Human Rights, where he outlined Sri Lanka’s ongoing cooperation with the Council as well as the progress made on reconciliation and human rights through domestic institutions. Further updating the diplomatic community in this regard, he stated that Sri Lanka is open in acknowledging the challenges faced and will engage in candid discussions in this regard, both domestically with representatives of civil society as well as with the our international partners including the UN. However Sri Lanka rejects the establishment of an external mechanism when domestic processes were ongoing. The Minister also shared information relating to progress on the process of Constitutional reform and the Provincial Council elections.
The Minister further referred to the recent visits from the EU, in the context of the Joint Commission as well as to review the implementation of the GSP plus. The Minister expressed satisfaction that the discussions were held in a cordial manner and that officials have taken note of outstanding matters. The Minister recalled that the continuation of GSP plus is vital for the Sri Lankan economy, not only in the apparel sector, but also in other areas of bilateral trade. He stated that Sri Lanka’s efforts to achieve the SDGs as well as uplift the lives of our people require cooperation from all our international partners. COVID-19 dealt a significant blow to our plans and we need to recover.
The members of the diplomatic community thanked the Minister for his engagement and appreciated the opportunity provided to engage on issues of interest to them. Minister Peiris concluded the meeting by stating his intention to have regular interactions with the diplomatic community.
Foreign Ministry
Colombo
13 October, 2021
………………………………………….
මාධ්ය නිවේදනය
විදේශ අමාත්ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා විදේශ අමාත්යාංශයේ දී රාජ්යතාන්ත්රික ප්රජාව අමතයි
විදේශ අමාත්ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා 2021 ඔක්තෝබර් 13 දින විදේශ අමාත්යාංශ ශ්රවණාගාරයේ දී රාජ්යතාන්ත්රික ප්රජාව ඇමතීය. අනුමත කොවිඩ්-19 ආශ්රිත මාර්ගෝපදේශ යටතේ පැවැත්වූ මෙම රැස්වීමට කොළඹ සිටින රාජ්යතාන්ත්රික ප්රජාව සහභාගී විය.
සති කිහිපයකට පෙර විදේශ අමාත්යවරයා වශයෙන් වැඩ භාර ගැනීමෙන් පසු සාමූහිකව සමස්ත රාජ්යතාන්ත්රික බලකායම හමුවීමට ලැබුණු පළමු අවස්ථාව අමාත්යවරයා රැස්වීම ආරම්භයේදීම අගය කළේය. පෙර පැවති කොවිඩ්-19 වසංගත තත්වය හේතුවෙන්, එතුමාගේ කැමැත්ත පරිදි එවැනි රැස්වීමක් මීට කලින් පැවැත්විය නොහැකි වූ බව අමාත්යවරයා පැවසීය. මෙම හමුවේ අරමුණ වූයේ මෑතකාලීන ප්රවණතා පිළිබඳව තානාපති ප්රජාව සුහදශීලීව දැනුවත් කිරීමයි.
ඉතා සාර්ථක එන්නත් කිරීමේ ප්රයත්නයකින් අනතුරුව, රටේ කොවිඩ්-19 තත්ත්වය යහපත් අතට හැරී ඇති බවට වාර්තා වීම පිළිබඳව සතුටු වන බව අමාත්යවරයා සඳහන් කළේය. දැඩි අභියෝග මධ්යයේ වුවද, රට ක්රමයෙන් විවෘත කිරීම සඳහා පහසුකම් සලසමින්, රටේ ජනගහනයෙන් 70% කට වැඩි ප්රමාණයක් මේ වන විටත් සම්පූර්ණයෙන්ම එන්නත් කර ඇත. සංචාරක කටයුතු සහ ආර්ථික කටයුතු යළි ආරම්භ කිරීම සඳහා රාජ්යතාන්ත්රික ප්රජාවගේ සහයෝගය අමාත්යවරයා ඉල්ලා සිටියේය. මෙම කොවිඩ්-19 අර්බුදය තුළ එක්සත් ජාතීන්ගේ සියලුම නියෝජිතායතන මෙන්ම, පරිත්යාගශීලීන් සහ කොළඹ පිහිටි බහුපාර්ශ්වික මූල්ය ආයතන ද ඇතුළු රාජ්යතාන්ත්රික ප්රජාවගෙන් ලද සහයෝගය සහ සහය පිළිබඳව අමාත්යවරයා සිය ප්රසාදය පළ කළේය.
ජිනීවාහි එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයේ දී සහ ජනාධිපතිතුමා එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩලය ඇමතූ අවස්ථාවේ දී එතුමා සමඟ නිරත වූ නිව්යෝර්ක් සංචාරයේ දී, සිදුකළ සිය මෑත කාලීන විදේශ කටයුතු පිළිබඳව අමාත්ය පීරිස් මැතිතුමා රාජ්යතාන්ත්රික ප්රජාව දැනුවත් කළේය. එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩලයේ දී, ලොකු කුඩා සෑම රටකින්ම සාමූහික ප්රවේශයක් අවශ්ය වන හදිසි ගැටලු විසඳීම සඳහා වූ ගෝලීය ප්රයත්න සමඟ ශ්රී ලංකාව සහයෝගයෙන් කටයුතු කළේය. මීළඟ ප්රධාන ජාත්යන්තර කටයුත්ත වන ග්ලාස්ගෝ හි පැවැත්වෙන COP 26 සමුළුවේ දී ජනාධිපතිතුමා සමඟ අමාත්යවරයා ද සහභාගී වන අතර, දේශගුණික වශයෙන් අවදානමට පත් විය හැකි රටක් වශයෙන් ශ්රී ලංකාව මේ සම්බන්ධයෙන් සිය කැපවීම් පිළිබඳව යළි අවධාරණය කරනු ඇත.
මානව හිමිකම් පිළිබඳ මහකොමසාරිස්වරයා විසින් ශ්රී ලංකාව පිළිබඳ වාචික යාවත්කාලීන කිරීම ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයේ 48 වැනි සැසිවාරය සඳහා, එම කවුන්සිලය සමඟ ශ්රී ලංකාවේ අඛණ්ඩ සහයෝගිතාව මෙන්ම දේශීය ආයතන තුළින් සංහිඳියාව සහ මානව හිමිකම් පිළිබඳ ලබා ඇති ප්රගතිය ද විස්තර කරමින් තමන් කළ ප්රකාශය ද අමාත්යවරයා සිහිපත් කළේය. මේ සම්බන්ධයෙන් රාජ්යතාන්ත්රික ප්රජාව තවදුරටත් යාවත්කාලීන කරමින්, එතුමා සඳහන් කළේ ශ්රී ලංකාව මුහුණ දී ඇති අභියෝග පිළිගැනීම සඳහා විවෘතව සිටින බවත් ඒ සම්බන්ධයෙන් දේශීය වශයෙන් සිවිල් සමාජ නියෝජිතයින් මෙන්ම එක්සත් ජාතීන් ඇතුළු අපගේ ජාත්යන්තර හවුල්කරුවන් සමඟ අවංකව සාකච්ඡාවල නිරත වන බවත්ය. කෙසේ වෙතත්, දේශීය ක්රියාවලීන් සිදු වෙමින් පවතින අතරතුර දී බාහිර යාන්ත්රණයක් ස්ථාපිත කිරීම ශ්රී ලංකාව ප්රතික්ෂේප කරයි. ආණ්ඩුක්රම ව්යවස්ථා ප්රතිසංස්කරණ ක්රියාවලිය සහ පළාත් සභා මැතිවරණ පැවැත්වීම පිළිබඳ ප්රගතිය ද අමාත්යවරයා බෙදා හදා ගත්තේය.
ඒකාබද්ධ කොමිසමේ සන්දර්භය තුළ මෙන්ම, ජීඑස්පී+ ක්රියාත්මක කිරීම සමාලෝචනය කිරීම සඳහා යුරෝපා සංගමය විසින් මෑතක දී නිරත වූ සංචාරයන් පිළිබඳව ද අමාත්යවරයා වැඩිදුරටත් සඳහන් කළේය. මෙම සාකච්ඡා ඉතා සුහදශීලීව පැවැත්වූ අතර, කැපී පෙනෙන කරුණු පිළිබඳව නිලධාරීන් අවධානය යොමු කර තිබීම ගැන ඇමැතිවරයා සතුට පළ කළේය. ඇඟලුම් ක්ෂේත්රයේ පමණක් නොව ද්විපාර්ශ්වික වෙළෙඳාමේ අනෙකුත් අංශවල ද ජීඑස්පී+ පහසුකම අඛණ්ඩව පවත්වාගෙන යාම ශ්රී ලංකා ආර්ථිකයට අත්යවශ්ය බව අමාත්යවරයා සිහිපත් කළේය. තිරසාර සංවර්ධන ඉලක්ක සාක්ෂාත් කර ගැනීමට මෙන්ම අපේ ජනතාවගේ ජීවන තත්ත්වය ඉහළ නැංවීම සඳහා ශ්රී ලංකාව දරන ප්රයත්නයට අපගේ ජාත්යන්තර හවුල්කරුවන්ගෙන් සහයෝගය අවශ්ය බව එතුමා සඳහන් කළේය. කොවිඩ්-19 වසංගතය මඟින් අපගේ සැලසුම්වලට සැලකිය යුතු පහරක් එල්ල කොට ඇති අතර, අපි යථා තත්ත්වයට පත් විය යුතුව පවතී.
අමාත්යවරයාගේ මැදිහත් වීම පිළිබඳව ස්තූති කළ රාජ්යතාන්ත්රික ප්රජාවේ සාමාජිකයින්, ඔවුන් උනන්දුවක් දක්වන ගැටලු පිළිබඳව සාකච්ඡා කිරීමට ලබා දී ඇති අවස්ථාව අගය කළහ. රාජ්යතාන්ත්රික ප්රජාව සමඟ නිතිපතා සබඳතා පැවැත්වීමේ සිය අරමුණ ප්රකාශ කරමින් අමාත්ය පීරිස් මැතිතුමා රැස්වීම අවසන් කළේය.
විදේශ අමාත්යංශය
කොළඹ
2021 ඔක්තෝම්බර් 13වැනි දින
………………………………………….
ஊடக வெளியீடு
வெளிநாட்டமைச்சில் இராஜதந்திர சமூகத்தினருடன் வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ் சந்திப்பு
வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ், 13 அக்டோபர் 2021 அன்று, வெளிநாட்டமைச்சின் கலையரங்கத்தில் இராஜதந்திர சமூகத்தினரைச் சந்தித்து உரையாற்றினார். அங்கீகரிக்கப்பட்ட கொவிட் வழிகாட்டலுக்கமைவாக நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை ஆரம்பித்துப் பேசிய அமைச்சர், தாம் சில வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ஒருங்கிணைந்த இராஜந்தந்திர குழுவினரிடம் பேசும் வாய்ப்பினைப் பெற்றது குறித்து நன்றி தெரிவித்தார். தாம் விரும்பியது போல, முன்னதாகவே இக்கூட்டம் இடம்பெற முடியாமைக்கு கொவிட் நோய்ப்பரவல் சூழ்நிலை காரணமென அமைச்சர் குறிப்பிட்டார். இக்கூட்டத்திற்கான நோக்கம் இராஜதந்திரிகளின் நலன்கள் தொடர்பிலான சமீபத்தைய மேம்பாடுகள் குறித்து மரியாதை ரீதியில் சுருக்கமாக உரைப்பதாகும்.
மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி போடும் முயற்சியைத் தொடர்ந்து, நாட்டில் கொவிட் சூழ்நிலை மேம்பட்டுள்ளதாக தாம் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் தெரிவித்தார். மோசமான சவால்களுக்கு மத்தியிலும் 70 சதவீதமான சனத்தொகையினருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் நாட்டைப் படிப்படியாகத் திறப்பதற்கு முடிந்துள்ளது. தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் ஏற்றுக்கொள்ள வசதியளிப்பதுடன், சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார செயற்பாட்டை மீட்டெடுப்பதில் சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பையும் அமைச்சர் கோரினார். கொவிட் நோய்ப்பரவலின்போது இலங்கைக்கான உதவிகள் மற்றும் ஆதரவினை வழங்கியமைக்காக, சகல ஐ.நா முகவரமைப்புகள் உட்பட, கொழும்பிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதரக பணியகங்கள், நன்கொடையாளர், கொழும்பிலுள்ள நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் உள்ளிட்ட தனது வெளிநாட்டு ஈடுபாடுகள் மற்றும் தாம் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மேதகு ஜனாதிபதியில் உரை தொடர்பில் இராஜந்தந்திர சமூகத்தினரிடம் அமைச்சர் தொகுத்துரைத்தார். ஐ.நா பொதுச்சபையில், நோய்ப்பரவல், காலநிலை மாற்றம், எரிசக்தி, நிலையான அபிவிருத்திக் குறிக்கோள்கள், உணவுப் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு ஆகியவை தொடர்பில் உலகின் சிறிய, பெரிய நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் அணுகவேண்டிய உலகளாவிய முயற்சிகளில் இலங்கையும் ஒன்றுசேர்ந்துள்ளது. இனிவரும் பாரிய சர்வதேச நடவடிக்கையான, கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள காலநிலை மாற்ற மாநாட்டில் – ‘COP 24’ – மேதகு ஜனாதிபதியுடன் வெளிநாட்டமைச்சரும் கலந்துகொள்ளவுள்ளார். அங்கு, காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடான இலங்கை, இது தொடர்பில் தனது கடப்பாடுகளை மேலும் வலியுறுத்தும்.
மேலும், ஐ.நா மனித உரிமை கழகத்தின் 48 ஆவது அமர்வின்போது, அக்கழகத்துடனான தொடர்ந்துவரும் ஒத்துழைப்பு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பான தனது சுருக்கமான அறிக்கை தொடர்பாகவும் அமைச்சர் நினைவுகூர்ந்தார். இதுதொடர்பிலான சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் உள்நாட்டு சிவில் சமூகத்தினருடனும் ஐ.நா உள்ளிட்ட எமது சர்வதேச பங்காளிகளுடனும் நேர்மையான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் இலங்கை தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனபோதிலும், உள்நாட்டு செயன்முறைகள் நடைபெற்றுவரும்போது, வெளிப்புற பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதை இலங்கை நிராகரிக்கிறது. அரசியலமைப்பு மீள உருவாக்கம் மற்றும் மாகாண சபை தேர்தல்களின் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்களையும் அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.
மேலும், கூட்டு ஆணைக்குழுவின் பின்னணியில், ஜி.எஸ்.பி பிளஸ் நடைமுறைப்படுத்தலை மீளாய்வு செய்யவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய விஜயம் பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார். கலந்துரையாடல்கள் மிகவும் மரியாதையான முறையில் இடம்பெற்றதையும் நிலுவையிலுள்ள பிரச்சனைகளை அதிகாரிகள் குறித்துக்கொண்டதையுமிட்டு அமைச்சர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார். ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்வதானது எமது ஆடைத்துறைக்கு மட்டுமன்றி, இருதரப்பு வர்த்தகத்தின் பிற துறைகளுக்கும் எத்தனை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நினைவுபடுத்தினார்.
கொவிட் இற்குப் பிந்திய பொருளாதாரத்தில் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைகள் தொடர்வது மிகவும் முக்கியமானதாகும். நிலையான அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைவதில் இலங்கையின் முயற்சிகளுக்கு மட்டுமன்றி எமது நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதும் எமது சகல சர்வதேச பங்காளர்களின் ஒத்துழைப்பு தேவை என அமைச்சர் குறிப்பிட்டார். கொவிட் 19 எமது திட்டங்களை குறிப்பிடத்தக்க வகையில் தாக்கியுள்ளதுடன் நாம் அதிலிருந்து மீளவேண்டும்.
அமைச்சரின் ஈடுபாட்டிற்கும், தமது நலன்கள் தொடர்பான விடயங்களில் வெளிப்படுத்தும் வாய்ப்பினை வழங்கியமைக்கும் இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள் அமைச்சரிடம் நன்றி தெரிவித்தனர். இராஜதந்திர சமூகத்தினருடன் தான் அடிக்கடி சந்திப்பினை தொடர்வதற்கு எண்ணியுள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 அக்டோபர் 13
Leave A Comment