Foreign Minister G.L. Peiris in his discussion with Deputy Prime Minister and Foreign Minister of Thailand Don Pramudwinai indicated strong and historical bilateral ties as two countries practising Theravada Buddhism.
Minister appreciated the assistance provided by Thailand to sustain the Buddhist monks at a time Sri Lanka did not have a sufficient number of senior Buddhist monks. Minister highlighted that the relations between the two countries are not limited to the governments but also between the people. Both the countries have worked closely together in many international and regional groupings such as BIMSTEC, IORA and Asian Cooperation Dialogue. Minister Peiris indicated that there is abundant scope for enhancing cooperation between the two countries in agriculture, inland fisheries, and gem and jewellery. Sri Lanka is keen on value addition to our products and expertise can be obtained from Thailand in this regard.
Minister Peiris, furthermore thanked the Government of Thailand for their unstinted support in UNHRC for the principled position that imposing foreign solutions on individual countries without the consent of that country is against the principles of the UN.
Thailand Foreign Minister mentioned memories of participating in royal “Katina” in Sri Lanka and indicated that prior to the COVID-19 pandemic, Sri Lanka was part of the Buddhist holy trail and the Minister hopes that it would revive once the COVID-19 pandemic is brought under control. The Foreign Minister of Thailand stated that they are ready to take over from Sri Lanka the chairmanship of BIMSTEC and to carry forward the initiatives underway. Minister stressed the importance of preventing climate change and the need for all to be on board whether it is corporate sector, community and youth. We need to address the issues and collaboratively work together to create a more peaceful world.
Foreign Ministry
Colombo
24 September, 2021
…………………………………………….
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාවේ සහ තායිලන්තයේ විදේශ අමාත්යවරු බෞද්ධ උරුමයන් මත ගොඩනැගුන සබඳතා තර කිරීමට පියවර ගනිති
විදේශ අමාත්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා තායිලන්තයේ නියෝජ්ය අග්රමාත්ය සහ විදේශ අමාත්ය දොන් ප්රමුද්විනායි මැතිතුමා සමඟ කළ සාකච්ඡාවේ දී, ථෙරවාදී බුදු දහම අනුගමනය කරන රටවල් දෙකක් ලෙස ශක්තිමත් හා ඓතිහාසික ද්විපාර්ශ්වික සබඳතා පවතිවන බව පෙන්වා දුන්නේය.
ප්රමාණවත් තරම් ජ්යේෂ්ඨ භික්ෂූන් වහන්සේලා සංඛ්යාවක් ශ්රී ලංකාවේ නොසිටි අවස්ථාවක දී බෞද්ධ භික්ෂු ශාසනය පවත්වා ගැනීම සඳහා තායිලන්තය ලබා දුන් සහය අමාත්යවරයා අගය කළේය. දෙරට අතර සබඳතා රජයන්ට පමණක් සීමා නොවන අතර, ජනතාව අතර ද පවතින බව අමාත්යවරයා අවධාරණය කළේය. බිම්ස්ටෙක්, අයෝරා සහ ආසියානු සහයෝගිතා සංවාදය වැනි බොහෝ ජාත්යන්තර හා කලාපීය කණ්ඩායම්වල දී දෙරටම එක්ව කටයුතු කර ඇත. කෘෂිකර්මාන්තය, මිරිදිය ධීවර කර්මාන්තය සහ මැණික් හා ස්වර්ණාභරණ සඳහා දෙරට අතර සහයෝගීතාව ඉහළ නැංවීම සඳහා පුළුල් අවකාශයක් පවතින බව අමාත්ය පීරිස් මැතිතුමා සඳහන් කළේය. අපේ නිෂ්පාදනවලට වටිනාකම් එකතු කිරීමට ශ්රී ලංකාව උනන්දුවක් දක්වන අතර, තායිලන්තයෙන් ඒ පිළිබඳ ප්රවීණතාව ලබා ගත හැකිය.
රටේ අනුමැතියකින් තොරව විදේශීය විසඳුම් තනි රටවල් මත පැටවීම එක්සත් ජාතීන්ගේ මූලධර්මයන්ට පටහැනිය යන ප්රතිපත්තිමය ස්ථාවරය සඳහා එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කොමිසමේ දී ලබා දුන් අඛණ්ඩ සහයෝගය පිළිබඳව අමාත්ය පීරිස් මැතිතුමා, තායිලන්ත රජයට සිය ස්තූතිය පුද කළේය.
ශ්රී ලංකාවේ රාජකීය “කඨින” උත්සවයට සහභාගී වීමේ මතකයන් පිලිබඳව සඳහන් කළ තායිලන්ත විදේශ අමාත්යවරයා, කොවිඩ්-19 වසංගතයට පෙර ශ්රී ලංකාව බෞද්ධ වන්දනා මාර්ගයේ කොටසක් වූ අතර, කොවිඩ්-19 වසංගතය පාලනය කළ පසු එය යථා තත්ත්වයට පත් වනු ඇතැයි අපේක්ෂා කරන බව පැවසීය. බිම්ස්ටෙක් හි සභාපති ධූරය ශ්රී ලංකාව වෙතින් භාර ගැනීමට සහ ක්රියාත්මක වෙමින් පවතින වැඩ කටයුතු ඉදිරියට ගෙන යාමට තමන් සූදානම් බව තායිලන්ත විදේශ අමාත්යවරයා කියා සිටියේය.
දේශගුණික විපර්යාස වැළැක්වීමේ වැදගත්කම සහ ආයතනික අංශය, ප්රජාව සහ තරුණයින් යන සියල්ලන්ම ඒ සඳහා සම්බන්ධ විය යුතු බව අමාත්යවරයා අවධාරණය කළේය. අපි ගැටලු නිරාකරණය කර ගත යුතු වන අතර, සාමකාමී ලෝකයක් නිර්මාණය කිරීම සඳහා සහයෝගයෙන් කටයුතු කළ යුතු වේ.
විදේශ අමාත්යාංශය
කොළඹ
2021 සැප්තැම්බර් 24 වැනි දින
……………………………………………
ஊடக வெளியீடு
இலங்கை மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர்கள் பௌத்தப் பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி
துணைப் பிரதமரும் தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சருமான திரு. டொன் பிரமுத்வினாயுடனான கலந்துரையாடலின் போது, இரண்டு நாடுகளும் தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றுவதால் வலுவான மற்றும் வரலாற்று இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.
இலங்கையில் போதியளான சிரேஷ்ட பௌத்த பிக்குகள் இல்லாத சமயத்தில், பௌத்த பிக்குகளைப் பராமரிக்கும் முகமாக தாய்லாந்து அளித்த உதவியை அமைச்சர் பாராட்டினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் அரசாங்கங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக மக்களுக்கிடையேயான உறவுகளையும் கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பிம்ஸ்டெக், ஐயோரா மற்றும் ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் போன்ற பல சர்வதேச மற்றும் பிராந்தியக் குழுக்களில் இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளன. விவசாயம், உள்நாட்டு மீன்வளம் மற்றும் இரத்தினம் மற்றும் ஆபரணங்ளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார். எமது தயாரிப்புக்களுக்கு பெறுமதி சேர்ப்பதில் இலங்கை ஆர்வமாக உள்ள அதே வேளை, தாய்லாந்திலிருந்து நிபுணத்துவத்தைப் பெற்று;கொள்ள முடியும் என்பதில் இலங்கை விழிப்பாக இருக்கின்றது.
அனுமதியின்றி தனிப்பட்ட நாடுகளின் மீது வெளிநாட்டுத் தீர்வுகளைத் திணிப்பது ஐ.நா. வின் கொள்கைகளுக்கு முரணானது என்ற கொள்கை நிலைப்பாட்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரவளித்தமைக்காக தாய்லாந்து அரசாங்கத்திற்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கையில் அரச ‘கட்டின’ வில் பங்கேற்ற நினைவுகளைக் குறிப்பிட்ட தாய்லாந்து வெளிநாட்டு அமைச்சர், கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் இலங்கை பௌத்த புனிதப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தமையை நினைவூட்டியதுடன், கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன் அது மீண்டும் புத்துயிர் பெறும் என நம்பிக்கை வெளியிட்டார். பிம்ஸ்டெக்கின் தலைமையை இலங்கையிலிருந்து பொறுப்பேற்கவும், முயற்சிகளை முன்னெடுக்கவும் தயாராக இருப்பதாக தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும், அது சார்ந்த பொறுப்பு பெருநிறுவனத் துறை, சமூகம் மற்றும் இளைஞர்கள் என அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார். நாம் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் மற்றும் ஒத்துழைப்புடன் இணைந்து அமைதியான உலகத்தை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 செப்டம்பர் 24
Leave A Comment