Foreign Minister, Dinesh Gunawardena with Foreign Secretary, Admiral Prof. Jayanath Colombage will lead the ceremonial launch of the Regional Consular Office in Trincomalee on Saturday, 13 March 2021 at 2.00pm to give impetus to the National Policy Framework of the Government, ‘Vistas of Prosperity and Splendour’ by strengthening the productivity of providing services to the public.

The opening of the Consular Office will allow the general public in the Eastern Province and adjacent areas to obtain a range of consular services, without having to travel to the Consular Division of the Foreign Ministry in Colombo.

With the establishment of the Regional Consular Office, the general public will be able to obtain a range of consular services such as attestation of birth, marriage and death certificates as well as educational certificates for their use abroad; extending assistance to family members of Sri Lankans who may be stranded abroad; facilitation of redress and compensation claims of families of migrant workers; and repatriation of human remains from abroad.

Regional Consular Office of the Foreign Ministry

Address : Chief Minister’s Secretariat, Inner Harbour Road, Trincomalee

Operating Hours: Monday to Friday: 8:30am to 4.15pm

E-mail: trincomalee.consular@mfa.gov.lk

Foreign Ministry
Colombo

11 March 2021

……………………………..

මාධ්‍ය නිවේදනය

විදේශ අමාත්‍යාංශයේ ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලයක් ත්‍රිකුණාමලයේ දී විවෘත කෙරේ

මහජනතාව වෙත ලබා දෙන සේවාවන්හි ඵලදායීතාවය ශක්තිමත් කිරීම තුළින් රජයේ ‘සෞභාග්‍යයේ දැක්ම’ ජාතික ප්‍රතිපත්ති රාමුවට ජවයක් ලබා දීම සඳහා, විදේශ අමාත්‍යාංශයේ ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලයක් 2021 මාර්තු මස 13 වැනි සෙනසුරාදා දින විදේශ අමාත්‍ය ගරු දිනේෂ් ගුණවර්ධන මැතිතුමා සහ විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතාගේ ප්‍රධානත්වයෙන් යුතුව ත්‍රිකුණාමලයේ දී චාරිත්‍රානුකූලව විවෘත කරනු ලැබේ.

මෙම කොන්සියුලර් කාර්යාලය විවෘත කිරීම තුළින්, නැගෙනහිර පළාතේ සහ යාබද ප්‍රදේශවල වෙසෙන ජනතාවට කොළඹ විදේශ අමාත්‍යාංශයේ කොන්සියුලර් අංශය වෙත ගමන් කිරීමෙන් තොරව කොන්සියුලර් සේවා රැසක් ලබා ගැනීම සඳහා පහසුකම් සැලසෙනු ඇත.

මෙම ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය පිහිටුවීමත් සමඟ, මහජනතාවට විදේශ රටවල දී භාවිත කිරීම පිණිස උප්පැන්න, විවාහ සහ මරණ සහතික මෙන්ම අධ්‍යාපන සහතික යනාදිය සහතික කිරීම; විදේශයන්හිදී අතරමං වූ ශ්‍රී ලාංකිකයන්ගේ පවුල්වල සාමාජිකයන්ට සහය ලබා දීම; සංක්‍රමණික ශ්‍රමිකයන්ගේ පවුල්වලට සහන හා වන්දි ලබා දීම සඳහා පහසුකම් සැලසීම; සහ මෘත දේහයන් මෙරටට ගෙන්වා ගැනීම සඳහා කටයුතු කිරීම වැනි කොන්සියුලර් සේවා රැසක් ලබා ගැනීමට හැකිවනු ඇත.

විදේශ අමාත්‍යාංශයේ ප්‍රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය සම්බන්ධ තොරතුරු පහත පරිදි වෙයි.

ලිපිනය: ප්‍රධාන අමාත්‍ය ලේකම් කාර්යාලය
ඇතුළු වරාය පාර
ත්‍රිකුණාමලය

විවෘතව තැබෙන වේලාවන්: සඳුදා සිට සිකුරාදා දක්වා : පෙ.ව. 8:30 සිට ප.ව. 4:15 දක්වා

විද්‍යුත් තැපෑල: trincomalee.consular@mfa.gov.lk

විදේශ අමාත්‍යාංශය
කොළඹ

2021 මාර්තු 11 වැනි දින

……………………………..

ஊடக வெளியீடு

வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் திருகோணமலையில் திறந்து வைக்கப்படவுள்ளது

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களுடன் இணைந்து கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன 2021 மார்ச் 13ஆந் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை சம்பிரதாய பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளின் செயற்றிறனை மேம்படுத்துவதன் மூலமாக, ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ என்ற அரசாங்கத்தின் தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்கு இது உத்வேகம் அளிக்கின்றது.

இந்த கொன்சியூலர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதானது, கிழக்கு மாகாணம் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்குச் செல்லாமல் கொன்சியூலர் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கும்.

பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை நிறுவுவதன் மூலம், வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான பிறப்பு, திருமணம், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை சான்றுறுதிப்படுத்துதல், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகளை வழங்குதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் நிவாரணம் மற்றும் இழப்பீட்டுக் கோரிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் வெளிநாட்டிலிருந்து இறந்த மனித உடல்களை திருப்பிக் கொண்டு வருதல் போன்ற பல கொன்சியூலர் சேவைகளை பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம்

முகவரி: முதலமைச்சர் செயலகம்
உள் துறைமுக வீதி
திருகோணமலை

செயற்படும் நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 8:30 மணி முதல் பிற்பகல் 4:15 வரை

மின்னஞ்சல்: trincomalee.consular@mfa.gov.lk

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 மார்ச் 11