2018 மார்ச் 01ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் புதிய(மீளமைந்த) கொன்சுயுலர் சேவை கட்டணங்கள்

2018.02.09ம் திகதிய, 2057/35ம் இலக்கத்தை கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க ரோம் நகரின் இலங்கை தூதரகத்தினாலும, மிலான் நாகரின் இலங்கை கொன்சுலேட் அலுவலகத்தனாலும், வழங்கப்படும் கொன்சுயுலர் சேவைகளுக்காக பின்வரும் திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டணங்கள் அறவிடப்படும்

மீளமைந்த புதிய கொன்சுயுலர் சேவை கட்டண விபரம்

கட்டணங்கள்