The High Commissioner of India to Sri Lanka, Gopal Baglay paid a courtesy call on the newly appointed Minister of Foreign Affairs of Sri Lanka Ali Sabry, on 26 July, 2022 at the Ministry.

During the meeting, the High Commissioner briefed the Foreign Minister on the assistance provided by India to Sri Lanka in the context of the current economic challenges. Minister Ali Sabry thanked the People and the Government of India for the support extended to Sri Lanka especially during this difficult time.

Minister Sabry and High Commissioner Baglay discussed the progress of ongoing bilateral engagements between the two countries and noted with satisfaction the multifaceted cooperation between the two countries.

Ministry of Foreign Affairs

Colombo

27 July, 2022

………………………………………………

මාධ්‍ය නිවේදනය

  ඉන්දීය මහ කොමසාරිස්වරයා අභිනවයෙන් පත් වූ විදේශ කටයුතු අමාත්‍යවරයා හමුවෙයි

ශ්‍රී ලංකාවේ ඉන්දීය මහ කොමසාරිස් ගෝපාල් බග්ලේ මැතිතුමා 2022 ජූලි 26 වැනි දින විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ දී, ශ්‍රී ලංකාව සඳහා අභිනවයෙන්  පත් වූ විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්‍රි මැතිතුමා හමුවිය.

මෙම හමුව අතරතුර සිය අදහස් පළ කළ මහ කොමසාරිස්වරයා, වත්මන් ආර්ථික අභියෝග හමුවේ ඉන්දියාව ශ්‍රී ලංකාවට ලබා දෙන සහය පිළිබඳව විදේශ අමාත්‍යවරයා දැනුම්වත් කළේ ය. විශේෂයෙන්ම මෙම දුෂ්කර අවස්ථාවේ දී ශ්‍රී ලංකාවට ලබා දුන් සහයෝගය සම්බන්ධයෙන් අමාත්‍ය අලි සබ්‍රි මැතිතුමා ඉන්දීය ජනතාවට සහ ඉන්දීය රජය වෙත සිය ස්තූතිය පළ කළේ ය.

දෙරට අතර පවත්නා ද්විපාර්ශ්වික නිරතවීම්වල ප්‍රගතිය පිළිබඳව සාකච්ඡා කළ අමාත්‍ය සබ්‍රි මැතිතුමා සහ මහ කොමසාරිස්වරයා,  දෙරට අතර පවත්නා  බහුවිධ සහයෝගීතාව පිළිබඳව තෘප්තියට පත්වන බවද අවධාරණය කළහ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 ජූලි 27 වැනි දින

 

………………………………..

ஊடக வெளியீடு

 புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இந்திய உயர்ஸ்தானிகர் மரியாதை  நிமித்தம் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கையின் புதிய வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 26ஆந் திகதி அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, தற்போதைய பொருளாதார சவால்களின் பின்னணியில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய  உதவிகள் குறித்து உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இருதரப்பு ஈடுபாடுகளின் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர் பாக்லே ஆகியோர் கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக ஒத்துழைப்பு குறித்து திருப்தி வெளியிட்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூலை 27